கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் ஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சிவகாமி, முனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் காயம் அடைந்தனர்.