வரக்காபொலயில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய நான்கு விமானப்படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானப்படை வீரர் பயணித்த முச்சக்கர வண்டி, ட்ரக் வண்டியுடன் மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

