ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையின் தீர்ப்பு நேற்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படட்டது.
இதன் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

