Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபாயவின் தனிப்பட்ட காரியாலயம் தொடர்பான செய்தி பொய்

January 25, 2019
in News, Politics, World
0

வெள்ளவத்தை டபிள்யு.ஏ.சில்வா மாவத்தையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தி பொய்யானது என அவரது ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் இக்காரியாலயம் அமைக்கப் போவதாக சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த செய்தியை அவரின் ஊடகப் பேச்சாளர் எனும் வகையில் மறுக்கின்றேன்.

இவ்வாறு காரியாலயம் அமைப்பதற்கு அவர் நடவடிக்கை எடுக்கவும் இல்லை. இவ்வாறு காரியாலயம் ஒன்றை அமைப்பதற்கு வேறு ஒருவருக்கு பொறுப்பளிக்கவும் இல்லையெனவும் அவர் கூறினார்.

வெளியான செய்தி தொடர்பில் அவரிடம் விளக்கம் கோரியபோதே இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மாணவர்கள் பரீட்சையில் தோற்ற அனுமதி

Next Post

படை புழு ஏனைய பயிர்களையும் தாக்கினால் நாட்டு மக்கள் பஞ்சம், பட்டினியை சந்திப்பார்

Next Post

படை புழு ஏனைய பயிர்களையும் தாக்கினால் நாட்டு மக்கள் பஞ்சம், பட்டினியை சந்திப்பார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures