Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்­டை­யில் உள்ள இரா­ணு­வத்­தி­னர் வெளி­யேற வேண்­டும்

July 24, 2018
in News, Politics
0
கோட்­டை­யில் உள்ள இரா­ணு­வத்­தி­னர் வெளி­யேற வேண்­டும்

யாழ்ப்­பா­ணம் கோட்­டை­யில் உள்ள இரா­ணு­வத்­தி­னர் வெளி­யேற வேண்­டும் என வலி­யு­றுத்தி யாழ்ப்பாண மாவட்­டச் செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் நேற்­றுத் தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டது.

இது தொடர்­பாக சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எழுத்து மூல­மாக அறி­விக்­கப்­ப­டும் என வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பான மாவட்­டச் செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் மாவட்­டச் செய­லக கேட்­போர் கூடத்­தில் நேற்று இடம்­பெற்­றது. வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் சிவா­ஜி­லிங்­கம் யாழ்ப்­பா­ணம் கோட்­டைக்­குள் இரா­ணு­வம் குடி­யி­ருப்­பது தொடர்­பில் முடி­வெ­டுக்க வலி­யு­றுத்­தி­னார் இதன்­போதே முதல்­வர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.யாழ்ப்­பா­ணம் கோட்­டைக்­குள் இரா­ணு­வம் தொடர்ச்­சி­யாக இருப்­ப­தற்­கா­கவே அவர்­கள் நிலை­கொண்­டுள்­ள­னர் போலத் தெரி­கின்­றது.எனவே அவர்­க­ளின் ஆதிக்­கத்தை கோட்­டைக்­குள் அனு­ம­திக்க முடி­யாது.எனவே இது தொடர்­பாக சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எழுத்து மூல­மாக அறி­விக்­கப்­ப­டும் என்­றார்.

இதற்­குப் பதில் அளித்த தொல்­பொ­ருள் திணைக்­கள அதி­காரி, கோட்­டைக்­குள் இரா­ணு­வத்­தி­னர் தற்­கா­லி­க­மாக சிறிய முகாம் அமைத்து இருந்­த­னர். அங்கு கட்­டு­மான வேலை­கள் நடப்­ப­தால் அவர்­கள் தற்­கா­லி­க­மான முகாம் ஒன்றை அங்­கி­ருந்த சிறிய இடத்­தில் அமைத்­துள்­ள­னர். அதற்கே எமது திணைக்­க­ளம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. நிரந்­த­ர­மாக அமைக்க அனு­மதி கொடுக்­கப்­ப­ட­வில்லை என்­றார்.

Previous Post

புதிய அர­ச­மைப்பை -அரசு கொண்­டு­ வ­ராது – நாமல்!

Next Post

யாழில் வாள்­வெட்­டுக் குழு அட்­ட­கா­சம்!!

Next Post

யாழில் வாள்­வெட்­டுக் குழு அட்­ட­கா­சம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures