Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பு பொது மருத்துவமனையில் வைத்தியர்களுக்கு பாதுகாப்பில்லை !

March 18, 2020
in News, Politics, World
0

கொழும்பு பொது மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர்கள் தாதிகளுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாக்க போதிய பாதுகாப்பு வசதிகளை வைத்தியசாலை நிர்வாகம் செய்யவில்லை என்று குற்றம்சாட் டப்பட்டுள்ளது .

வைத்தியசாலையின் வெளிநோயாளர் பகுதியில் கடமையாற்றும் வைத்தியர்கள் தாதியர்களுக்கு தனியே முக கவசங்கள் மட்டும் போதுமென வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளமையால் பொது வைத்தியர்கள் விசனமடைந்துள்ளனர் .

தமக்கான பாதுகாப்பு ஆடைகளை ஏற்பாடு செய்து தாராமை தமக்கு வருத்தமளிப்பதால் முழுமனசுத்தியுடன் பணிபுரியும் சூழல் இல்லாதிருப்பதாக தெரிவித்துள்ளனர் .

வைத்தியசாலையின் நுண்கிருமிகள் விசேட நிபுணரும் ,நிர்வாகத்தினரும் மருத்துவர்கள் தாதியர் தொடர்பில் கவனமெடுக்காமை வருத்தமளிக்கிறது .

தற்போது தமக்கான பாதுகாப்பு ஆடைகளை மருத்துவர்கள் தமது சொந்த செலவில் வடிவமைத்து தைத்து போட்டுக்கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளதாக அறியமுடிகின்றது .

Previous Post

ஒன்றரை மாதக் குழந்தையும் கொரோனாவால் பாதிப்பு!

Next Post

பூசா கடற்படை முகாமில் கொரோனா விசேட சிகிச்சை பிரிவு!

Next Post

பூசா கடற்படை முகாமில் கொரோனா விசேட சிகிச்சை பிரிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures