கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் பலியானர்.
அவர் 38 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதன்போது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது பொதுமக்கள் மேற்கொண்ட தாக்குதலில் அவரும் உயிரிழந்ததாக பேச்சாளர் குறிப்பிட்டார்.