கொழும்பு துறைமுகத்தில் சேவைபுரியும் கொள்கலன் பாரவூர்தி சாரதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் இன்று சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடஉள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பொருள்களுடன் கொள்கலன்களையும் அதிக முறையில் பரிசோதனைக்கு உட்படுத்துதல் மற்றும் நிறை அளவீட்டை தனியாருக்கு ஒப்படைத்தல் ஆகிய விடயங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.