Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் மோதல்

February 10, 2020
in News, Politics, World
0
கொழும்பில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில்  மோதல்

கொழும்பில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பலர் காயமடைந்துள்ளனர்

 

ஜனாதிபதி செயலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் கலகம் அடக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதன்போது மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது .

மாணவர்களை கலைக்க போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர் காயமடைந்த மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous Post

12 வது தளபதியாக மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லயனல் குணதிலக

Next Post

இதயம் சின்னத்தில் களமிறங்கும் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணி!

Next Post

இதயம் சின்னத்தில் களமிறங்கும் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures