Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஈசி 24 நியூஸ் ஐரோப்பா பாய்ச்சல் -கொள்ளையடிப்புக்களை வெளிக்கொண்டு வந்தோம் !!

March 1, 2019
in News, Politics, World
0
ஈசி 24 நியூஸ் ஐரோப்பா பார்சல் – எம்மோடு உணர்வுடன் இணைந்திருக்கின்ற உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! இயக்க விசுவாசத்தை மனதிற்கொண்டு பல நாடுகளில் பலதரப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கண்காணிக்க வழங்கப்பட்ட பொறுப்புக்களும், உடமைகளும், தேசியச் சொத்துக்களும் முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பின்னர், நல்லவர்களாகவும், விடுதலை வீரர்களாகவும் நடித்துக் கொண்டிருந்த பல நயவஞ்சகர்களால் சூறையாடப்பட்டதை, கொள்ளையடிப்புக்களை, தொடரும் இந்தக் கொடுமைகளை நாடு தழுவி அந்த வகையில் ஜேர்மனியில் கொள்ளையடித்து வைத்திருப்பவர்கள் விபரங்களை உங்களுக்குப் பெயர் விபரங்களுடன் தெரியப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உரியது. 1, சிறீரவி என்கின்ற தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தற்போதைய பொறுப்பாளர். முதன்மைக் கொள்ளையர், காட்டிக் கொடுக்கும் துரோகி, மூன்று மாடிக்கட்டிடத்துக்குச் சொந்தக்காறர், புதிய விலையுயர்ந்த வாகனங்கள், கொலண்டில் எரிபொருள் நிலையங்கள் இரண்டு.
52
பிரான்ஸ் நாட்டிலும் முதலீடுகள். 2. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனைத்து மாநிலப் பொறுப்பாளர்களான ஒபகவுசன் சங்கர் கடை முதலாளி, பல நாடுகளில் பினாமி பெயரில் முதலீடுகள், முன்ஸ்ரர் ஜெயக்குமார், முன்ஸ்ரர் நகரில் இரண்டு சொந்த வீடுகள், பிள்ளைகளுக்கு சகல வசதிகள், லான்டோவ் விமல், மூன்று வீட்டுக்குச் சொந்தக்காறர், பணம் பொருத்தொகைப் பணப்புழக்கம், நூறன்பேர்க் சிறீ, மூன்று கடைகள், இரண்டு புதிய வீட்டுக்குச் சொந்தக்காறர், அன்னப்பெற்றால் சிறீ பெரிய வீட்டுக்குச் சொந்தக்காறர், அடிக்கடி புதிய வாகனங்கள், மகளுக்கு வெளிநாட்டில் பிரமாண்ட வீடு, ஒஸ்னபுறூக் திரு என்கின்ற திருக்குமார், மிதமிஞ்சிய பணப்புழக்கம், லிவகுசன் றஞ்சன் ஆடம்பர வாழ்க்கை, பிள்ளைகளுக்குப் புத்தம் புதிய வாகனங்கள், வட்டிக்குப் பணம் கொடுப்பது, ஸ்பயர் தேவா ஆடம்பர வாழ்க்கை, பணப்புழக்கம், கிறேவன் இராசா, பேர்லின் குமணன் போன்றவர்கள். 3. தமிழ்க் கல்விக் கழகத்தின் தற்போதைய பொறுப்பாளர் லோகானந்தம். பிரமாண்டமான ஆடம்பர வீட்டுக்குச் சொந்தக்காறர், புத்தம்புதிய வாகனம், பிரான்ஸ், இலங்கையில் பலதரப்பட்ட முதலீடுகள், கோவிலில் முதலீடுகள், நூல் விற்பனையால் வருடம் இலட்சம் யூரோவுக்கு அதிக வருமானம்.

 

Previous Post

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய விமானப்படை

Next Post

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை

Next Post

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures