Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home BREAKING News

கொள்கை இல்லா  பேப்பர் வியாபாரிகள்!!

June 26, 2019
in BREAKING News, Business, Entertainment, News, Politics, World
0

IBC தமிழா வருகையை நீங்கள் முளுமையாக எதிர்த்தவர்களில் முக்கிய பங்கு வகித்தவர். இது சம்மந்தமாக என்னுடனும் முரண்பட்டீர்கள் இது மாத்திரமன்றி பலருடனும் காரசாரமாக விவாதித்து இவர்களை எதிர்த்தீர்கள்.

IBC தமிழா 1000 சம்மந்தமாக மேலும் என்னுடைய நிலைப்பாட்டை ஆரம்ப காலத்தில் என்னை நீங்கள் கேட்டீர்கள், நானோ இவர்களை ஆதரிப்பதாக உங்களிடம் கூற நீங்களோ IBC  ஐ நீங்கள் முளுமையாக எதிர்ப்பதாகவும் கூறி அதற்கான கசப்பான காரணத்தையும் கூறியிருந்தீர்கள்.

உங்களது கசப்பான காரணத்தை கேட்டு  ஒரு கணம் ஆடிப்போய்விட்டேன், ஏனெனில் எவ்வளவுக்கு உங்கள் மனதை அவர் நேரடியாக வார்த்தைகள் மூலம்  புண்படுத்தியிருப்பார் எனப் புரிந்து கொண்டேன்.

நீங்கள் ஒருவரும் இங்கு ஒற்றுமை இல்லை என நான் கூறியதற்கு  நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் ஒரு படப்பிடிப்பாளரை மனதில் வைத்தா பேசுகின்றீர்கள் என வினாவினீர்கள்.

அதே சமயம் கடந்த வாரம் நாங்கள் மூவர் இரவு உணவு அருந்த சென்ற போது நீங்கள் கூறினீர்கள் june 29ஆம் திகதி அன்று நடைபெறவிருக்கும் இரு நிகள்வுகளின் விளம்பரங்களும் வந்துள்ளன நான் அவற்றை எனது பத்திரிகையில் பிரசுரிக்கப்போவதில்லை என கோபத்துடன் கூறினீர்கள், நீங்கள் அப்படி கூற நாங்கள் இருவரும் அமைதியாக இருந்து நீங்கள் கூறுவதை கேட்டோம் ஏனனில் உங்களை முளுமையாக எங்களுக்கு தெரிந்த படியால்.

நீங்கள் முன்னுதாரணமாக இருக்கவேண்டியர் என நினைத்தோம்  , முன் பின் முரணாக நடப்பதை எப்படி எடுப்பது. இது உங்களுக்கு வியாபாரம் என்றால் தவறில்லை. அன்று IBC க்கு எதிராக பேசி இன்று இப்படி நீங்கள். மற்றவர்களுக்கு அறிவுறை செய்யாதீர்கள் ஏனனில் , இதனை நான் உங்களுக்கு கூறவேண்டிய இவசியம் இல்லை. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

Previous Post

இராணுவ வாகனம் – புகையிரதம் மோதி விபத்து : 5 இராணுவ வீரர்கள் பலி

Next Post

ஈஸ்டர் தாக்குதலுக்கு மறுநாள் இரத்த ஆறு ஓடியிருக்கும் – பிரதமர்

Next Post

ஈஸ்டர் தாக்குதலுக்கு மறுநாள் இரத்த ஆறு ஓடியிருக்கும் – பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures