கவனக்குறைவாக செயற்பட்டால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைக்கமைய செயற்படுமாறு பொது மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

