Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா விடயங்களை அறிந்துகொள்ள, தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

March 12, 2020
in News, Politics, World
0
உலகளவில் பரவிவரும் கொரோனா வைரஸ் நோய் தொடர்பில் ஏதேனும் தகவல்களை அறிந்துகொள்வதற்கு கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு அலுவலகம் – 071 0107107
சுகாதார அமைச்சின் அனர்த்த பிரிவு – 011 3071073
இத்தொலைபேசி அழைப்புகளுக்கு வைத்தியர்களினால் பதில் வழங்கப்படும்.
சமூக ஊடகங்கள் மற்றும் வதந்திகள் மூலம் தவறான விடயங்களை முன்னெடுப்பதை தடுப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
Previous Post

மேலும் இருவருக்கு கொரோனா? ஐ.டி.எச். இல் அனுமதி!

Next Post

கொரோனா உயிர்க் கொல்லி வைரஸ் தொற்று நோய் சிகிச்சைப் பிரிவு!

Next Post

கொரோனா உயிர்க் கொல்லி வைரஸ் தொற்று நோய் சிகிச்சைப் பிரிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures