Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா – மேலும் 223 பேர் வெளியேறியுள்ளனர்

March 27, 2020
in News, Politics, World
0

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து மேலும் 223 பேர் இன்று வெளியேறியுள்ளனர்.

பொலனறுவை – கந்தக்காடு தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்து 42 பேரும், தியத்தலாவையிலிருந்து 38 பேரும், மட்டக்களப்பு – புனானையிலிருந்து 125 பேரும், மியன்குளத்திலிருந்து 18 பேரும் இன்று அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று  கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இரண்டு வார தனிமைப்படுத்தல் காலத்தை முடித்த இவர்கள் அனைவரையும் பஸ்களில் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 7 ஆயிரத்து 500 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கு அமைய இவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும்  கூறினார்.

Previous Post

நேற்று நால்வர் அடையாளம்!

Next Post

ஏப்ரல் 03 வரை வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலமாகப் பிரகடனம்

Next Post

ஏப்ரல் 03 வரை வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலமாகப் பிரகடனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures