Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா மத்திய நிலையம் தேர்தல்களை ஆணைக்குழுவில் அமைப்பு !

July 19, 2020
in News, Politics, World
0

தேர்தல்கள் ஆணைக்குழுவுவில் கொரோனா மத்திய நிலையமொன்று செயற்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக சுகாதார பிரிவின் அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் பங்களிப்புச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த மத்திய நிலையம் நாளை தொடக்கம் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2020 பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை

Next Post

அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மாத்திரமே முடியும்

Next Post

அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மாத்திரமே முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures