Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த கைதி தப்பியோட்டம்

April 10, 2020
in News, Politics, World
0

கொரோனா தொற்று சந்தேகத்தில் சிகிச்சைக்காக காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த கைதி ஒருவர் அங்கிருந்து தப்பிச்சென்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், இருமல் காரணமாக குறித்த கைதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவருக்குக் கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவர் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில், குறித்த கைதி கொரோனா சிகிச்சைப் பிரிவிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை சிறையிலிருந்து பூசா சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் குறித்த கைதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் எனத் தெரியவந்துள்ளது.

Previous Post

பேருவளையில் மேலும் ஒருவருக்கு கொரோனா

Next Post

புத்தளத்தில் 50 பேர் மாயம்; பாதுகாப்புத் தரப்பு தேடுதல்

Next Post

புத்தளத்தில் 50 பேர் மாயம்; பாதுகாப்புத் தரப்பு தேடுதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures