Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கை

March 22, 2020
in News, Politics, World
0

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகளை கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு இன்று   காலை 9  மணியளவில் அழைத்து செல்லப்பட்டனர்.

பொலிஸ் மற்றும் இரானுவத்தினரின் பாதுகாப்புடன் 8 பேரூந்துகளில் கொரோனா தொற்று ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கைக்கு 100க்கு மேற்பட்டவர்கள் தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதுடன் இரண்டு லொறிகளில் அவர்களின் பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றது.

குறித்த வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் கிளிநொச்சி , முல்லைத்தீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தெரியவருகின்றது.

Previous Post

கைதிகளை விடுவியுங்கள் – அனந்தி ஊடக அறிக்கை

Next Post

அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- சிவசக்தி ஆனந்தன்

Next Post

அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- சிவசக்தி ஆனந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures