Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா? – முக்கிய கூட்டம்

March 15, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் என அழைக்கப்படும் கொவிட் 19 தொற்றின் பாதிப்பு காரணமாக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து தேர்தல்கள் காரியாலயத்தில் நாளை இந்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கொவிட் 19 தொற்று எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா இல்லையா என்பது குறித்து ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Previous Post

கனடாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தமிழ் பெண் தீபா பரிதாப மரணம்

Next Post

மாநகர சபையின் விசேட அமர்வினைக் கூட்டுமாறு கோரிக்கை

Next Post

மாநகர சபையின் விசேட அமர்வினைக் கூட்டுமாறு கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures