Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா சந்தேக நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்!

March 28, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனை அடுத்து விரைந்து செயற்பட்ட அதிகாரிகள் அவரை பிடித்து மீண்டும் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அந்த மருத்துவமனையில் தனக்கு திருப்தி இல்லை என குறித்த நபர் கூறியதால், அவர் பாணந்துறை அரச மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

மக்கள் முன் தண்டனை கொடுக்கும் பொலிஸார்!

Next Post

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 167 விமான பயணிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டனர்

Next Post

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 167 விமான பயணிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures