கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடை பொருட்கள் சிலவற்றை இறக்குமதி செய்வதனை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இன்று மாலை ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.