கூட்டு அரசின் அமைச்சரவை மாற்றத்தை ‘கேலிக்கூத்து’ என்று ஒரே வரியில் விமர்சித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அவரின் கருத்தைக் கேட்டபோதே, ‘கேலிக்கூத்து’ இதைவிட ஒன்றும் சொல்வதற்கில்லை என்று அவர் குறிப்பிட்டார்.