கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம், எர்ணாகுளம், ஆலம்புழா, இடுக்கி, திரிசூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அக். 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.