வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார். ரூ.1 கோடிக்கான காசோலையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேரில் ராகவா லாரன்ஸ் வழங்கினார்