அரசியல் கணிப்புகளுக்காக கேம்பிரிட்ஜ் அனலிடிகாவுக்கு ஃபேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களை, தவறான விதத்தில் வழங்கப்பட்டுள்ள விவகாரத்தில், பயனாளிகளுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படமாட்டாது பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.