Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கேப்பாபிலவு காணி விடுவிப்பு – 148 மில்­லி­யன் வழங்க நாளை ஆரா­ய்வு .

August 15, 2017
in News, Politics
0
கேப்பாபிலவு காணி விடுவிப்பு – 148 மில்­லி­யன் வழங்க நாளை ஆரா­ய்வு .

கேப்­பாபில­வில் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 111ஏக் ர் காணியை விடு­விப்­ப­தற்­காக 148 மில்­லி­யன் ரூபாவை இரா­ணு­வத்துக்கு வழங்­கு­வது தொடர்­பில் அமைச்­ச ர­வை­யில் நாளை ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான அமைச்­ச­ர­வைப்­ பத்­தி­ரம் சிறைச்­சா­லை­கள் மறு­சீ­ர­மைப்பு, மீள்­கு­டி­யேற்­றம், மறு­வாழ்வு மற்­றும் இந்து சமய அலு­வல்­கள் அமைச்­ச­ரி­னால் முன்­வைக்­கப்­பட்­டது.

நாளை செவ்­வாய்க்­கி­ழமை கூடும் அமைச்­ச­ர­வை­யில் இது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டப்­பட்டு இறுதி முடிவு எடுக்­கப்­ப­டும். கேப்­பாப்­பி­ல­வில் மக்­க­ளின் காணி­களை விடு­விப்­ப­தற்­காக ஏற்­க­னவே 5மில்­லி­யன் ரூபாவை மீள்­கு­டி­யேற்ற அமைச்சு ஒதுக்­கி­யது. ஜூலை 19ஆம் திகதி விடு­விக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்ட 189 ஏக்­கர் காணி­க­ளில் இருந்து இரா­ணு­வம் வெளி­யே­று­வ­தற்­காக இந்­தப் பணம் வழங்­கப்­பட்­டது.

இருப்­பி­னும் இரா­ணு­வம் அன்­றைய தினம் விடு­வித்த காணி­க­ளில் தமக்­கு­ரிய குடி­ம­னைக் காணி­கள் ஏதும் இல்லை என்று மக்­கள் எதிர்ப்­புத் தெரி­வித்­த­னர். இத­னால் காணி கைய­ளிப்பு நிகழ்வு கைவி­டப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து மக்­க­ளின் காணி­களை விடு­விப்­ப­த­னால் தமக்கு மேலும் பணம் வேண்­டும் என்று இரா­ணு­வம் கோரி­யது. அமைச்­சில் நடந்த கலந்­து­ரை­யா­ட­லில் இது தெரி­விக்­கப்­பட்­டது. அதனை அடுத்தே 148 மில்­லி­யன் ரூபாவை ஒதுக்­கு­வ­தற்­கான அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரிம் முன்­வைக்­கப்­பட்­டது.

தமது சொந்­தக் காணி­களை விடு­விக்­கு­மாறு கேட்டு கேப்­பாப்­பி­லவு மக்­கள் தொடர்ச்­சி­யாக 166 நாள்­க­ளா­கத் தொடர்ந்து வீதி­யோ­ரம் அமர்ந்­தி­ருந்து போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர்.இந்த காணி­களை விடு­விக்க அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர் அளித்த வாக்­கு­று­தி­யின் அடிப்­ப­டை­யில் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று வலி­யு­றுத்தி எதிர்க் கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் அடுத்­த­டுத்து இரண்டு கடி­தங்­களை அனுப்­பி­யி­ருக்­கி­றார்.

Previous Post

கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை இளைஞர் கைது

Next Post

150 அடி பள்ளத்தாக்கில் தவறிவிழுந்த கர்ப்பிணி!!

Next Post
150 அடி பள்ளத்தாக்கில் தவறிவிழுந்த கர்ப்பிணி!!

150 அடி பள்ளத்தாக்கில் தவறிவிழுந்த கர்ப்பிணி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures