Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கேப்­பா­பி­லவு காணி­களை விடு­விக்க ராணு­வத்­துக்கு ரூ. 48 மில்­லி­யன் நிதி

August 6, 2017
in News, Politics
0
கேப்­பா­பி­லவு காணி­களை விடு­விக்க ராணு­வத்­துக்கு ரூ. 48 மில்­லி­யன் நிதி

கேப்­பா­பி­ல­வில் உள்ள மக்­க­ளின் காணி­க­ளில் இருந்து வெளி­யே­று­வ­தற்­காக இரா­ணு­வத்துக்கு மேலும் 48 மில்­லி­யன் ரூபாவை வழங்க அமைச்­சர் சுவா­மி­ நா­த­னின் மீள்­கு­டி­யேற்ற அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

ஏற்­க­னவே வழங்­கப்­பட்ட பணத்துக்குக் காடு மண்­டிய காணி­யையே இரா­ணு­வம் விடு­வித்­த­தாக மக்­கள் குற்­றஞ்­சாட்­டி­வ­ரும் நிலை­யில் மீண்­டும் இந்த நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மேலும் 111 ஏக்­கர் காணி­களை விடு­விப்­ப­தற்­காக இந்த நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது என்று அமைச்சு தெரி­வித்­தது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கேப்­பா­பி­ல­வில் மக்­கள் காணி­க­ளில் இரா­ணு­வத்­தி­னர் நிலை கொண்­டுள்­ள­னர்.

காணி­களை விடு­விப்­ப­தா­னால் அதி­லுள்ள தமது முகாம்­களை இட­மாற்ற நிதி தேவை என்று நிபந்­தனை விதித்து வரு­கின்­ற­னர்.

இத­னால் மீள்­கு­டி­யேற்ற அமைச்சு ஏற்­க­னவே 5 மில்­லி­யன் ரூபா நிதியை வழங்­கி­யி­ருந்­தது.இதனை அடுத்து 180 ஏக்­கர் காணி­களை விடு­வித்­த­னர்.

மக்­கள் குடி­யி­ருப்பு இல்­லாத காடு­களே அவ்­வாறு விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தன. எஞ்­சிய 111 ஏக்­கர் காணி­க­ளை­யும் விடு­விப்­ப­தற்­காக இரா­ணு­வத்­துக்கு 48 மில்­லி­யன் ரூபாவை வழங்­கும் அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்தை மீள்­கு­டி­யேற்ற அமைச்சு விரை­வில் அமைச்­ச­ர­வை­யின் முன் வைக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Previous Post

பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை – விடு­முறை தினங்­க­ளி­லும் தொடர்ந்து இயங்­கும்

Next Post

விவசாயிகளின் நன்மை கருதி கிரான்புல்சேனை அணைக்கட்டை அமைப்பதற்கான முயற்சி!!

Next Post

விவசாயிகளின் நன்மை கருதி கிரான்புல்சேனை அணைக்கட்டை அமைப்பதற்கான முயற்சி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures