Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூரிய ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை

November 16, 2018
in News, Politics, World
0

பாராளுமன்றத்திற்கு கூரிய ஆயுதத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களின் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பாதுகாப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று (15) இடம்பெற்ற மோதலின் போது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வசம் கூரிய ஆயுதங்கள் காணப்பட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை இன்று முதல் பலப்படுத்தவுள்ளதாகவும் பாராளுமன்ற பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்திற்குள் எவ்வித ஆயுதத்தையும் எடுத்துச்செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேக துப்பாக்கிகளையேனும் சபைக்குள் எடுத்துச்செல்ல முடியாது எனவும் பாராளுமன்றத்தின் உயர் அதிகாரி ஒருவர் நியூஸ்ஃபெஸ்டிற்குத் தெரிவித்தார்.

Previous Post

வவுனியாவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் மோதல்

Next Post

113 இல்லாவிட்டால், எதற்காக பலவந்தமாக இருக்கவேண்டும்?

Next Post

113 இல்லாவிட்டால், எதற்காக பலவந்தமாக இருக்கவேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures