Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­யில் இருந்து நீங்க வேண்­டும்

December 4, 2018
in News, Politics, World
0

நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சித் தலை­மைப் பொறுப்பை வகிக்­கும் தமிழ்த் தேசிக் கூட்­ட­மைப்­பி­னர் அர­ச­மைக்க ஆத­ர­வ­ளிப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அப்­ப­டி­யா­யின் அவர்­கள் எதிர்க்­கட்­சிப் பொறுப்­புக்­க­ளில் இருந்து நீங்­கிக்­கொள்­ள­வேண்­டும் என்று வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்­தார்.

சோச­லிச மக்­கள் முன்­னணி நேற்­றுக் கொழும்­பில் நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­வித்த போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க் கட்­சித் தலை­மைப் பொறுப்பை வகிக்­கும் சம்­பந்­தன் தலை­மை­யி­லான தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு ஆத­ர­ளிப்­ப­தாக அரச தலை­வ­ருக்­குக் கடி­தம் அனுப்­பி­யுள்­ளது.

உல­கில் எந்த நாட்­டி­லும் நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சிப் பொறுப்பை வகிக்­கும் கட்சி அர­ச­மைக்க ஆத­ர­வ­ளிப்­ப­தில்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கடந்த காலங்­க­ளி­லும் எதிர்க்­கட்­சி­யில் இருந்­தா­லும் ஆளுங்­கட்­சி­யின் தீர்­மா­னங் ­களை ஆத­ரித்தே வந்­துள்­ளது – என்­றார்.

Previous Post

கொக்குவிலில் அடாவடி இருவருக்கு சிறைத்தண்டனை

Next Post

சின்மயி பொய்யை வாடிக்கையாக்கி விட்டார்: ராதாரவி

Next Post

சின்மயி பொய்யை வாடிக்கையாக்கி விட்டார்: ராதாரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures