Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூகுளில் தயாரிப்பு மேலாளர் ஆகும் வல்வை மகன்!

June 11, 2020
in News, Politics, World
0

வல்வெட்டித்துறையை சேர்ந்த Tourist அருணாசலத்தின் பேரனும், சிதம்பரதாஸ் கதிரேசு, காலம்சென்ற ஜீனதா சிதம்பரதாஸ் ஆகியோரின் மூத்த மகனும் ஆகிய ஜெகதீஸ் சிதம்பரதாஸ் கலிபோர்னியாவில் உள்ள Google தலைமையகத்தில் தயாரிப்பு மேலாளர் ஆக முக்கிய பதவியை ஏற்று அடுத்த மாதம் வேலையை தொடங்கவுள்ளார்!

இலண்டன் Imperial College இல் MEng Electrical & Electronic Engineering படிப்பை முடித்த இவர், படிப்பு முடிந்ததும் இங்கிலாந்தின் பெருமைக்குரிய Royal Academy of Engineering வழங்கிய £50,000.00 பெறுமதியான fellowship விருதை வாங்கினார்.

வாங்கிய விருதை படியாய் பயன்படுத்தி அமெரிக்காவில் உள்ள உலகம் போற்றும் Massachusetts Institute of Technology (MIT) இல்அனுமதி கிடைத்து 2018 இல் தனது MBA படிப்பை தொடங்கினார்.

கடந்த மாதம் நடந்த அப்படிப்பின் பட்டமளிப்பு விழாவில் Seley Scholarship எனும் ஓர் உயர் பட்டத்தை பெற்று அவ்விழாவின் student speaker ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெகதீஸ் தனது வெற்றியின் மூல காரணம் தன் மனைவி வல்வை மகள் யாழினி ஜெகதீஸ் (முருகதாஸ்) என தனது MIT பேட்டியில் கூறியுள்ளார்.
Google Headquarters இல் ஓர் நாள் பதவி ஏற்பேன் என சிறு வயதிலேயே கனவு கண்டு, அதை தனது இளம் வயதிலேயே சாதித்த நம் வல்வை மகன் ஜெகதீஸ், மென்மேலும் பல வெற்றிகள் பெற்று வளர நாமும் வாழ்த்துகிறோம் .

Previous Post

ஓகஸ்ட் 5 இல் பொதுத் தேர்தல்

Next Post

முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் கொலை!

Next Post

முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் கொலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures