Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

குலுக்­க­லில் காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் வெற்றி

February 11, 2018
in News, Politics, Uncategorized, World
0

கலப்பு முறை­யில் நடை­பெற்ற முத­லா­வது உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் குலுக்­க­லில் காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் வெற்றி பெற்ற சம்­ப­வம் யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று இடம்­பெற்­றது.

வலி.தெற்கு பிர­தேச சபைக்கு உட்­பட்ட குப்­பி­ளான் வட்­டா­ரத்­தில், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி என்­பன சம அள­வான வாக்­கு­க­ளைப் பெற்­றுக் கொண்­டன. இரண்டு கட்­சி­க­ளுக்­கும் 314 வாக்­கு­கள் கிடைக்­கப் பெற்­றி­ருந்­தது.

வட்­டார வெற்­றி­யா­ள­ரைத் தெரிவு செய்­வ­தற்கு எல்­லோர் முன்­னி­லை­யி­லும் குலுக்­கல் இடம்­பெற்­றது. குலுக்­க­லில், காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் வெற்றி பெற்­றார்.

Previous Post

தேர்தல் முடிவுகள்

Next Post

வாக்காளர்களுக்கு மஹிந்த நன்றி தெரிவிப்பு

Next Post

வாக்காளர்களுக்கு மஹிந்த நன்றி தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures