கோவை குற்றாலம் அருவியில் 7-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து குறைந்த நிலையில் பராமரிப்பு பணிக்காக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.