Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குற்றவாளிகளை வகைப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம் – பொலிஸ்

December 17, 2019
in News, Politics, World
0

இந்நாட்டிலுள்ள பாதல உலக குழுவினர் உட்பட சகல குற்றச் செயல்களுடனும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பட்டியல் இடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட குழுவொன்றினால் இந்த குற்றவாளிகளை அடையாளம் காண்டு பட்டியல் இடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதன்படி, நாடு முழுவதும் பல்வேறு பிரதேசங்களில் செயற்பட்டு வரும் பாதால உலக குழுக்கள் மற்றும் அந்த குழுக்களுடன் தொடர்புடைய சகல குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு, அவர்கள் தொடர்பான தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள வீதிக் கொள்ளையர்கள், பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் (ஐ.ஆர்.சீ), வீடுகளில் திருடுபவர்கள், போதைப் பொருள் வியாபாரிகள், பாலியல் துஸ்பிரயோகத்துடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் போன்றவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகளே தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இவ்வாறு பட்டியல்படுத்துவதன் ஊடாக குற்றச் செயல்கள் நிகழ்ந்தவுடன், சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியுமாக இருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Previous Post

மஹிந்த ராஜபக்ஸவிடம் பாடம் படிக்க வேண்டும்

Next Post

மக்கள் கருத்தை உருவாக்குவோம்- சாகர தேரர்

Next Post

மக்கள் கருத்தை உருவாக்குவோம்- சாகர தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures