Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குற்றப்புலனாய்வு பிரிவினர் அனைவரிடமும் விடுத்துள்ள கோரிக்கை

February 10, 2020
in News, Politics, World
0
குற்றப்புலனாய்வு பிரிவினர் அனைவரிடமும் விடுத்துள்ள கோரிக்கை
அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத சமூக வலைத்தள கணக்குகளின் ஊடாக கிடைக்கும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என, குற்றப்புலனாய்வு பிரிவினர் அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், தனது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி வேறு நபர்களுக்கு சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ள இடமளிக்க வேண்டாம் என்றும் தமது சமூக வலைத்தள கணக்குகளின் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொற்களை மற்றவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டாம் என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Previous Post

தன்னை பெண்ணாக காட்டி, சிறுவர்களை அச்சுறுத்தி ஆபாசப்படங்களை பெற்றவன் கைது

Next Post

வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்!

Next Post

வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures