Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

குண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது!

April 22, 2019
in News, Politics, World
0

நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை  21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நேற்று  8 இடங்களில் தொடர் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்ததுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் உட்பட 13 பேர் மாலை வரை கைதுசெய்யப்பட்டனர். தொடர்ச்சியாக நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையில் மேலும் 8 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதல்களால் இதுவரை சுமார் 240இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 450இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளோம் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்

Next Post

சங்கரில்லா ஹோட்டல் தற்கொலைதாரிகளும் தெமட்டகொட முகவரியையே வழங்கினர்!

Next Post

சங்கரில்லா ஹோட்டல் தற்கொலைதாரிகளும் தெமட்டகொட முகவரியையே வழங்கினர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures