கடந்த மாதம் இளவரசர் வில்லியமின் மூன்றாவது மகன் பிறந்தார்.
இளவரசர் லுவீயின் படத்தை அதிகாரப்பூர்வமாக அரச குடும்பம் வெளியிட்டுள்ளது.
அவை லுவீயின் தாயாராகிய இளவரசி கேட் மிடல்டனால் கென்சிங்டன் அரண்மனையில் எடுக்கப்பட்டவை.
பிறந்து மூன்று நாட்கள் கழித்து இளவரசர் லுவீ :
அக்கா இளவரசி ஷார்லட்டுடன் (Charlotte) ஒரு புகைப்படம்:
புகைப்படங்களை மக்களோடு பகிர்ந்ததில் மகிழ்ச்சி என்று இளவரசர் வில்லியமும் அவரது துணைவியார் கேட் வில்லியமும் கூறினர்.