Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் அதிரடி கைது!

November 1, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, இலஞ்ச ஆணை குழுவினால் இன்று(31) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

5 லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற முனைந்தபோது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணை

கைது செய்யப்பட்ட இவர், தற்போது திருகோணமலை – நிலாவெளி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் அதிரடி கைது! | Kuchchaveli Pradeshiya Sabha Chairman Arrested

அதன்படி, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Previous Post

மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் ‘அதர்ஸ்’

Next Post

“மிதிகம லசா” படுகொலை ; துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

Next Post
“மிதிகம லசா” படுகொலை ; பிரதான துப்பாக்கிதாரி நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்!

“மிதிகம லசா” படுகொலை ; துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures