Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் வெடிபொருள்கள் கண்டெடுப்பு !

July 23, 2020
in News, Politics, World
0

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியல் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்படுவது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக நேற்று குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அங்குள்ள பற்றையில் காணப்பட்ட பொதியை சோதனையிடுவதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டதை அடுத்து இன்று காலை விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, பை ஒன்றிலிருந்து 11 வெடி பொருட்கள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பான விசாரணையை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துங்கள் – ஆர்னோல்ட் கோரிக்கை

Next Post

17 வருட காலமாக நடாத்திவந்த அன்னதானம் இம்முறை நிறுத்தம்

Next Post

17 வருட காலமாக நடாத்திவந்த அன்னதானம் இம்முறை நிறுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures