கிளிநொச்சியில் மகா சிவராத்திரி தினமான நேற்று நபரொருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கிளிநொச்சி உதயநகர் கிழக்குப் பகுதியில் நேற்றிரவு நடந்துள்ளது.
கொல்லப்பட்ட நபர் மற்றும் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

