இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு தாங்கள் தான் பொறுப்பேற்றுள்ளது.மேலும் கிறிஸ்துவர்களை குறிவைத்து தான் இந்த தாக்குதல் நடத்தினோம் என வெளியிட்டுள்ளனர்.
ஐஎஸ் இயக்கத்தின் செய்தி தொடர்பு நிறுவமான Amaq propaganda agency மூலம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.