Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிணற்றில் தவறி வீழ்ந்து – ஏழு வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

November 26, 2018
in News, Politics, World
0

கிணற்­றில் தவறி வீழ்ந்து 7 வய­துச் சிறு­வன் உயி­ரி­ழந்­துள்­ளார். இந்­தச் சம்­ப­வம் மற­வன்­பு­லவு மத்­தி­யில் நேற்று நடந்­துள்­ளது. கணே­ச­பிள்ளை பிர­சாத் (வயது-–7) என்ற சிறு­வனே உயி­ரி­ழந்­துள்­ளார்.

சிறு­வ­னின் தந்தை 6 மாதங்­க­ளுக்கு முன்­னர் நோய் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளார். தாயும், 15 வய­துச் சகோ­த­ர­னும் வேலைக்குச் சென்­றுள்­ள­னர். சிறு­ வ­னும், 5 வய­துச் சகோ­த­ரி­யும் வீட்­டில் இருந்­துள்­ள­னர்.

சிறு­வன் வீட்­டில் இருந்த கிணற்­றில் குடி தண்­ணீர் எடுக்­கச் சென்­றுள்­ளான். அப்­போது கிணற்­றுக்­குள் தவறி விழுந்­துள்­ளான். சகோ­தரி அதைக் கண்டு சத்­த­மிட்­டுள்­ளார். உடனே அய­ல­வர்­கள் கூடி, சிறு­வ­னைக் கிணற்­றில் இருந்து மீட்­ட­னர். நோயா­ளர் காவு வண்டி மூலம் சாவ­கச்­சேரி மருத்­து­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர்.

சிறு­வ­னைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள் சிறு­வன் ஏற்­க­னவே உயி­ரி­ழந்து விட்­டார் என்று உறு­திப்­ப­டுத்­தி­னர். சிறு­வ­னின் உயி­ரி­ழப்­புத் தொடர்­பா­கச் சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

அண்­மை­யில் பெய்த மழை கார­ண­மாக கிண­று­க­ளின் நீர் மட்­டம் உயர்ந்­துள்­ளது. தமது பிள்­ளை­கள் தொடர்­பா­கப் பெற்­றோர் அவ­தா­னத்­து­டன் இருக்க வேண்­டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

Previous Post

யாழ்.பல்கலைக்கழகத்திலும் -பிரபாகரனின் பிறந்த நாள்

Next Post

மைத்திரி கொலை முயற்சி- பூஜிதவிடமும் வாக்குமூலம்!

Next Post

மைத்திரி கொலை முயற்சி- பூஜிதவிடமும் வாக்குமூலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures