காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள காவிரி வரைவு திட்டம் தமிழகத்திற்கு பயனளிக்க கூடியதாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.