Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கால்நடைகளால் அழியும் -மூலிகைச் செடிகள்

August 7, 2018
in News, Politics, World
0
கால்நடைகளால் அழியும் -மூலிகைச் செடிகள்

மன்­னார், நறு­வி­லிக் குளத்­தில் அமைந்­துள்ள மன்­னார் மாவட்ட ஆயுள்­வேத மருத்­து­வ­மனை வளா­கத்­தில் வளர்க்­கப்­ப­டும் மூலி­கைச் செடி­கள் கால்­ந­டை ­க­ளால் சேதப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என வடக்கு மாகாண சுகா­தார அமைச்­ச­ரி­டம் முறை­யி­டப்­பட்­டுள்­ளது.

அந்த மருத்­து­வ­ம­னைக்கு வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் ஜீ.குண­சீ­லன் நேற்­றுச் சென்­றார். அதன்­போதே இந்த விட­யம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

-குறித்த ஆயுள்­வேத மருத்­து­வ­மனை வளா­கத்­தில் பல்­வேறு மூலி­கைச் செடி­கள் வளர்க்­கப்­ப­டு­கின்­றன. மருத்­து­வ­ம­னை­யின் சுற்று வேலி முற்­கம்­பி­க­ளால் அடைக்­கப்­பட்­டுள்­ளது. அண்­மைக்­கா­ல­மாக ஆடு மற்­றும் மாடு போன்ற கால்­ந­டை­கள் மருத்­து­வ­மனை வளா­கத்­துக்­குள் வந்து மூலி­கைச் செடி­களை உண்­கின்­றன.சுற்று வேலியை முழுமைப்படுத்­தி­ய­ போ­தும், சுற்று வேலி­யின் முற்­கம்­பி­கள் வெட்­டப்­பட்­டுள்­ளன. அத­னூ­டாக கால்­ந­டை­கள் உள்­நு­ழை­கின்­றன. மருத்­து­வ­னை­யில் கட­மை­யாற்­று­கின்ற பணி­யா­ளர்­கள் இத­னால் பல்­வேறு பிரச்­சி­னை­ க­ளுக்கு முகம் கொடுக்­கின்­ற­னர் என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

ஒரு தொகுதி ஆடு­கள் வைத்­தி­ய­சாலை வளா­கத்­தி­னுள் வந்து மூலி­கைச் செடி­களை உண்­பதை அமைச்­சர் நேர­டி­யாக அவ­தா­னித்­தார். கிராம அலு­வ­லரை உட­ன­டி­யா­கத் தொடர்பு கொண்ட சுகா­தார அமைச்­சர் இது தொடர்­பில் ஆடு­க­ளின் உரி­மை­யா­ள­ரின் கவ­னத்­துக்கு இந்த விட­யத்­தைக் கொண்டு சென்­றார்.

தொடர்ந்து இவ்­வாறு நடந்­தால் கால்­ந­டை­கள் பிடிக்­கப்­பட்­டுப் பொலி­ஸார் ஊடாக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டும் என்­றும் அறி­வு­றுத்­தி­னார். மருத்­து­வ­ம­னை­யில் நில­வும் ஏனைய தேவை­கள் தொடர்­பா­க­வும் அமைச்­சர் கேட்­ட­றிந்து கொண்­டார்.

Previous Post

இந்­தி­யப் பட­கு­களை விடு­விக்­கக் கூடாது

Next Post

ரூ. 25 லட்சம் மதிப்புள்ள டோப்பாக்கள் திருட்டு

Next Post

ரூ. 25 லட்சம் மதிப்புள்ள டோப்பாக்கள் திருட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures