காலி மாவட்ட அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய…
பொது ஜன பெரமுன 27682 வாக்குகளையும்
ஐக்கிய மக்கள் சக்தி 5144 வாக்குகளையும்
தேசிய மக்கள் சக்தி 3135 வாக்குகளையும்
ஐக்கிய தேசிய கட்சி 1507 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

