Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காரசாரமாக இருந்த அமைச்சரவை

February 21, 2018
in News, Politics, World
0

கூட்­ட­ர­சின் பய­ணம், அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி அமைச்­சர்­க­ளுக்­கி­டையே கடும் வாக்­கு­வா­தம் நடந்­துள்­ளது.

பர­ப­ரப்­பான அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளுக்கு மத்­தி­யில் கூட்டு அர­சின் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் நேற்­றுக் கூடி­யது. அதில் சம­கால அர­சி­யல் நிலை­வ­ரங்­கள் சம்­பந்­த­மாக விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளன.

அதன்­பின்­னர் மத்­திய அதி­வேக நெடுஞ்­சாலை மறு­சீ­ர­மைப்­புத் தொடர்­பில் அமைச்­ச­ர­வைப் பத்­தி­ர­மொன்றை முன்­வைத்­த­வேளை, அமைச்­சர் சம்­பிக்க ரண­வக்க கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ளார்.

“நாட்­டுக்கு என்ன அபி­வி­ருத்தி தேவை, மக்­க­ளின் இத­யங்­களை எவ்­வாறு வெல்­ல­லாம், மக்­கள் விரும்­பும் அபி­வி­ருத்தி எது என்­பன தொடர்­பி­லேயே நாம் கவ­னம் செலுத்த வேண்­டும். கண்­ணுக்­குப் புலப்­ப­டாத அபி­வி­ருத்­தி­களை செய்­யப்­போய்­தான் தேர்­த­லில் வாங்­கிக்­கட்­டிக் கொண்­டோம். இனி­யும் அந்­தத் தவறை செய்­ய­மு­டி­யாது”- என்று அமைச்­சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­தார்.அவ­ரின் கருத்­துக்கு சார்­பாக மகிந்த அம­ர­வீர, துமிந்த திசா­நா­யக்க உள்­ளிட்ட சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி அமைச்­சர்­கள் கருத்­துக்­களை முன்­வைத்­த­னர்.

இவர்­க­ளின் கருத்­துக்கு பதி­லடி கொடுக்­கும் வகை­யில் அமைச்­சர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல உரை­யாற்­றி­னார். அவ­ருக்­குச் சார்­பாக ஐக்­கிய தேசி­யக் கட்சி உறுப்­பி­னர்­கள் கருத்­துக்­களை முன்­வைத்­த­னர்.

கூட்­ட­ர­சின் பய­ணம் தொடர்­பா­க­வும் அமைச்­சர்­க­ளுக்­கி­டையே சூடான வாதப்­பி­ர­தி­வா­தங்­கள் இடம்­பெற்­றன என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.கூட்­ட­ர­சின் பய­ணம், அமைச்­சரை மாற்­றம், தலைமை அமைச்­சர் பதவி என்­பன குறித்­தும் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

Previous Post

துருக்கிப் படையினரை எதிர்த்து போர்

Next Post

சிவப்பு, மஞ்­சள் கொடி­க­ளைப் பறக்­க­ விட்டு அனை­வ­ரும் ஆத­ரவு வழங்க வேண்­டும்

Next Post

சிவப்பு, மஞ்­சள் கொடி­க­ளைப் பறக்­க­ விட்டு அனை­வ­ரும் ஆத­ரவு வழங்க வேண்­டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures