கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரான காதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று பிற்பகல் முதல் சுமார் நான்கு மணி நேரம் வாக்கு மூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

