Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­க­ளு­டன் மைத்­திரி கொழும்­பில் நாளை சந்­திப்பு

September 5, 2017
in News, Politics
0
காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­க­ளு­டன் மைத்­திரி கொழும்­பில் நாளை சந்­திப்பு

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­களை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளைய தினம் திடீ­ரென கொழும்­பில் சந்­திக்­க­வுள்­ளார். வடக்­கின் ஒவ்­வொரு பிர­தேச செய­லர் பிரி­வி­லி­ருந்­தும் ஒரு­வர் தெரிவு செய்­யப்­பட்டு இந்­தச் சந்­திப்­பில் பங்­கேற்­ப­தற்­காக அவர்­கள் இன்று கொழும்­புக்­குச் செல்­ல­வுள்­ள­னர்.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் தொடர் போராட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். இவர்­களை யாழ்ப்பா­ணத்­தில் வைத்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டல் நடத்­தி­யி­ருந்­தார்.

அரச தலை­வர் மைத்­திரி இதன்­போது வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை என்று அவர்­கள் தெரி­வித்­தி­ருந்­த­னர். இத­னால் உற­வு­கள் தொடர்ந்து போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­க­ளைச் சந்­திப்­ப­தற்கு திடீ­ரெ­னத் திட்­ட­மிட்­டுள்­ளார். இந்­தச் சந்­திப்பு கொழும்­பில் நாளை நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­தத் திடீர் சந்­திப்­புக்­கான கார­ணம், சந்­திப்­புக்கு உற­வி­னர்­க­ளைத் தேர்வு செய்த பிர­தேச செய­ல­கங்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

Previous Post

21 ஆண்டுகளின் பின்னர் கிருஷாந்தியின் நினைவேந்தல்

Next Post

பயணிகளுக்கு முற்கொடுப்பனவு அட்டை அறிமுகம்

Next Post
பயணிகளுக்கு முற்கொடுப்பனவு அட்டை அறிமுகம்

பயணிகளுக்கு முற்கொடுப்பனவு அட்டை அறிமுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures