Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்குத் உறுப்­பி­னர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மை­ முக்­கி­ய­மா­ன­தொரு நகர்வு

March 2, 2018
in News, Politics, Uncategorized, World
0

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்குத் தலை­வர் மற்­றும் உறுப்­பி­னர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மை­ யா­னது முக்­கி­ய­மா­ன­தொரு நகர்வு என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூது­வர் அதுல் கெசாப் தெரி­வித்­துள்­ளார்.

காணா­மற்போனோர் பணி­ய­கத்­துக்­கான தலை­வர் மற் றும் உறுப்­பி­னர்­க­ளுக்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்­று­முன்­தி­னம் நிய­ம­னக் கடி­தங்­களை வழங்­கி­னார்.

இது தொடர்­பாக அமெ­ரிக்­கத் தூது­வர் அதுல் கெசாப், தமது கீச்­ச­கப் பக்­கத்­தில் குறிப்பு வெளி­யிட்­டுள்­ளார். வலு­வான, சுதந்­தி­ர­மான, காணா­மற்­போ­னோ­ருக்­கான பணி­ய­கத்­தின் உரு­வாக்­க­மா­னது, இலங்­கை­யின் அனைத்து மக்­க­ளுக்­கும், குறிப்­பாக தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­கள் தொடர்­பான பதி­லைத் தேடு­கின்ற மக்­க­ளுக்கு, நிலை­யான அமைதி, மீள நிக­ழாமை, பொறுப்­புக்­கூ­றல் மற்­றும் நல்­லி­ணக்­கத்­துக்கு ஒரு முக்­கி­ய­மான நகர்­வா­கும் என்று அவர் அதில் குறிப்­பிட்­டுள்­ளார்.

Previous Post

தமிழ் மக்­கள் பேர­வை மறுசீரமைப்பு!!

Next Post

சிரியபடுகொலையை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

Next Post

சிரியபடுகொலையை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures