Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்கு அர­ச­மைப்­புச் சபை

February 26, 2018
in News, Politics, World
0
காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்கு அர­ச­மைப்­புச் சபை

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்கு அர­ச­மைப்­புச் சபை பரிந்­து­ரைத்த 7 ஆணை­யா­ளர்­க­ளும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டுள்­ள­னர் என்று ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்­ளார் என சபாநா­ய­கர் கரு ஜெய­சூ­ரிய தெரி­வித்­தார்.

மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­ன­ரான சாலிய பீரிஸ் ஆணைக்­கு­ழு­வின் தலை­வ­ரா­க­வும், லிய­னகே, நிமல்கா பெர்­னாண்டோ, பாது­காப்­புத் தரப்­பின் சார்­பில் வான் படை­யின் சட்­ட­ஆ­லோ­ச­க­ரா­கச் செயற்­ப­டும் மொகான் பி பீரிஸ், மட்­டக்­க­ளப்­பைச் சேர்ந்த ஜய­தீபா, ரகீம் முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த வேந்­தன் ஆகி­யோர் அர­ச­மைப்­புச் சபை­யால் பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

அர­ச­மைப்­புச் சபை­யின் பரிந்­து­ரையை ஏற்­றுக் கொண்­டுள்­ளேன் என்று ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்­ளார். அதே­வேளை, காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­திற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்பு இந்த வாரம் இடம்­பெ­ற­வுள்­ளது.

Previous Post

இன்று முடிவு தெரி­யும்!!

Next Post

30 நாட்களுக்கு சிரியாவில் போர் நிறுத்தம்

Next Post
30 நாட்களுக்கு சிரியாவில் போர் நிறுத்தம்

30 நாட்களுக்கு சிரியாவில் போர் நிறுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures