Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காங்சேன்துறைக்கிடையிலான உத்தரதேவி ரயில் சேவை

January 27, 2019
in News, Politics, World
0

“இப்போது மருதானையில் இறங்கியவுடன் டிக்கட் இல்லையென எல்லாரையும் பிடிக்கப் போகின்றார்கள்.

நான் யாரையும் காப்பாற்ற மாட்டேன்” என கொழும்பு- காங்கேசன்துறை புகையிரதத்தில் இருந்தபடி ஜனாதிபதி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை – காங்சேன்துறைக்கிடையிலான உத்தரதேவி ரயில் சேவை இன்று காலை 6.00 மணிக்கு ஆரம்பமானது.

இதற்கான ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இந்திய உயர்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

சேவையை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மருதானை புகையிரத நிலையம் வரை பயணிகளுடன் பயணித்தார்.

இதன்போதே அவர் சிரித்தபடி “இப்போது மருதானையில் இறங்கியவுடன் டிக்கட் இல்லையென எல்லோரையும பிடிக்கப் போகின்றார்கள். நான் யாரையும் காப்பாற்ற மாட்டேன்” என நகைச்சுவையாக தெரிவித்தார்.

Previous Post

வாகனம் தடம்புரண்டு விபத்து

Next Post

கொள்­ளை­ய­டித்து பதின்ம வய­துச் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தியநபர்­கள்­

Next Post

கொள்­ளை­ய­டித்து பதின்ம வய­துச் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தியநபர்­கள்­

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures