களு கங்கையின் நீர் மட்டம் மீண்டும் அதிகரித்துள்ளதாக, நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, மில்லகந்த பிரதேசங்களில் களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதையிட்டு, குறித்த பிரதேசங்களை அண்டிய பகுதி மக்களுக்கு திணைக்களம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.